தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/பாரதியார்/நெஞ்சில் ஈரம் வேண்டும்

நெஞ்சில் ஈரம் வேண்டும்

நெஞ்சில் ஈரம் வேண்டும்


ADDED : செப் 11, 2014 03:09 PM

Google News

ADDED : செப் 11, 2014 03:09 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* அகந்தை எண்ணத்தை அடியோடு போக்கி விட்டால், தெய்வமே நம்முள் புகுந்து நம்மைக் காக்கும்.

* உள்ளத்தில் உண்மை ஒளி உண்டாகி விட்டால், அதன் தன்மை வாக்கினில் வெளிப்படத் தொடங்கும்.

* மனதை எப்போதும் உற்சாகத்துடன் வைத்திருங்கள். ஒருபோதும் மனத்தளர்ச்சிக்கு இடம் கொடுப்பது கூடாது.

* ஈரமில்லாத மனம் படைத்தவன் இறைவனைக் காண முடியாது. பகைவனுக்கும் அருளும் கருணை வேண்டும்.

- பாரதியார்



Trending





      Dinamalar
      Follow us